
யாரார்கு யாரடி உறடி
5
238
EBOOK•
Completed
About
இந்தக் கதை மனித உறவுகளின் உண்மை மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
பிறப்பால் கிடைக்கும் உறவுகள் எல்லாம் நிலைத்தவை அல்ல என்பதை காட்டுகிறது.
சில நேரங்களில் அந்நியர்களே அன்பும் ஆதரவும் அளித்து நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள்.
அன்பு, நம்பிக்கை, புரிதல் ஆகியவையே உண்மையான உறவுகளை உருவாக்குகின்றன.
உறவு என்பது இரத்தத்தால் அல்ல, இதயத்தால் உருவாகிறது என்பதே கதையின் கருத்து.
அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap