
உயிரின் அர்த்தம் நீயடி
20
169
EBOOK•
Completed#love #after marriage love
About
அவளுக்காக தான் உயிராய் நேசித்த குடும்பத்தை விட்டு அவள் கரம் பற்றி அவளின் கனவை நிறைவேற்ற துடிப்பவன். ஆதித்யன் 25வயது இவனை தாண்டி செல்லும் பெண்கள் ஒரு முறை திரும்பி பார்த்து செல்வர் என்பது மிகையல்ல.
செல்வச் செழிப்பில் வளர்ந்து இன்று உழைத்தால் மட்டுமே உணவு என்னும் நிலை ஏனோ!காவலனாக வேண்டும் என சிறுவயதிலிருந்து துடித்தவன் இன்றோ இருபதொரு வயதில் பதினெட்டு வயதுள்ள சிறு பெண்ணை சூழ்நிலையால் கரம்பிடித்து அவளின் கனவை நிறைவேற்ற துடிப்பவன்.
உயிரின் அர்த்தம் நீயடி உயிர் 1 ஆதித்யா நிலவினி பகலெங்கும் புவியை ஆட்சி செய்யும் அந்த செங்கதிரோன் கூட வெளியே வர தயங்கும் அந்த மார்கழி மாத குளிரின் காலை வேளையில் வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு முடித்து சமையலறையில் நுழைந்து காலை, மதியம் தேவையான சமையல் வேலையை ஆரம்பித்தாள் நம் நாயகி நிலவினி அவனுக்கு மட்டும் இனி. " குட் மார்னிங் இனிமா"ஆதி காலை வணக்கம் கூறினான். "குட் மார்னிங் அத்தான், பிரஷ் பண்ணியாச்சா.வாங்க டீ குடிப்போம்"என்று இருவருக்கும் கலந்து எடுத்து வந்து பேசிக்கொண்டே டீயை அருந்தினார்கள்....
Loading...
Enjoyed this?
Sign in to clap