Skip to content
தேன் சுமக்கும் பூவிதழ்கள்..!

தேன் சுமக்கும் பூவிதழ்கள்..!

22
63
BLOG

About

பூவிதழ்களுக்குள் மறைந்து கிடக்கும் தேனைப் போல, நெஞ்சை முட்டும் காதலை மறைத்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள் அவர்கள். காதலும் காலமும் மீண்டும் அவர்களை இணைக்குமா..?
தேன் சுமக்கும் பூவிதழ்கள்..! தமிழ் வெண்பா டீசர்: பூஜையறையில் சம்மணமிட்டு அமர்ந்து, எதிரிலிருந்த விநாயகரின் சிலையை கண்ணில் நிறைத்தபடியே வாய்விட்டு துதியைச் சொல்லிக் கொண்டிருந்தார் துளசி. மனம் முழுவதும் மகளின் வாழ்வை எண்ணி பெரிதாய் கலங்கி போயிருந்தது. எப்படியாவது மகளின் வாழ்வு சீர்பட்டு சிறக்க வேண்டுமென்பதை தவிர, வேறெந்த வேண்டுதலும் அவரிடத்தில் இல்லை. துதி முடிந்ததும் கண்மூடி தன் வேண்டுதலை மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் முக்கண்ணனின் மகன் காதில் உரக்க கூறிவிட்டு தான் எழுந்தார் அவர். பூஜையிலிருக்கும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap