Skip to content
உன்னில் தொலைந்தேன் உயிரே

உன்னில் தொலைந்தேன் உயிரே

21
438
SERIES•
Completed#lovestory#ehyiniwritings#familystory
எயினி
எயினி

About

ஆர்பாட்டம் இல்லாத ஒரு காதல் கதை.
சூரிய பகவான் கிழக்கு திசையில் ஆர்பாட்டமாக ஒளி சிந்தி வான் மீது மேலேறி வந்து கொண்டிருக்க... பசுக்கள் தன் கன்றுகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்க.... அந்த பெரிய ஓட்டு வீட்டில் கேட்ட அழகு பெண் குரலில் அவ்வீட்டை சுற்றியுள்ள பசுக்களும் அப்பெண்ணையே உற்று கவனித்தன. கல்லூரிக்கு கிளம்பும் அவசரத்தில் தன் தாயை அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள் நம் நாயகி மலர்குழலி. கலைந்த கூந்தலும் கலையாத கலை மிகுந்த ஓவியமாய் அவளை எடுத்துக் காட்ட, மை இடாத அவள் விழிகள் ஆயிரம் கதைகள் கூற... அவள் அணிந்து இருந்த பாவாடை சட்டையில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap