
பிழையில்லா இலக்கணமே என் முன் தொக்கி நிற்பதேனடி?
71
299
SERIES•
Completed
About
ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி.அவர்களின் குடும்பத்திற்கு பரம்பரை பரம்பரையாக சேவகம் செய்யும் வேலைக்கார குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன்.ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள்.காலத்தின் கோலத்தால் இருவரின் நிலையும் மாறி நாயகன் பணக்காரனாகவும், நாயகி ஏழ்மை நிலைக்கும் தள்ளப்படுகிறாள்.சிறு வயதிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விட சில காரணங்களினால் நாயகனின் அலுவலகத்தில் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வேலை செய்யும் நாயகி, நாயகனுக்கே தெரியாமல் அவன் குழந்தையையும் பெற்றெடுக்கிறாள்..இருவரும் சேர்ந்தார்களா? பார்க்கலாம்
ஜமீன் குடும்ப வாரிசாக செல்வ செழிப்புடன் வளரும் நம் நாயகி.. அவர்களது குடும்பத்திற்கு பரம்பரை பரம்பரையாக சேவகம் செய்யும் வேலைக்கார குடும்பத்தை சேர்ந்த நம் நாயகன்.. ஆனால், காலத்தின் கோலத்தால் இருவரின் வாழ்க்கையும் தலைகீழாக மாறி..ஏழ்மை நிலைக்கு நாயகியும்.. படிப்பினாலும், திறமையினாலும் பணக்காரனாக உயர்ந்து நிற்கும் நாயகனும்.. சிறு வயதிலிருந்தே இருவருக்குள்ளும் இருக்கும் ஏழை, பணக்கார வித்தியாசத்தால் தனது காதலை நாயகனிடம் இருந்து மறைத்து அவனை ஒருதலையாகக் காதலிக்கும் நாயகியின் ஒருதலைக் காதலைப் பற்றிய கதை...
Loading...
Enjoyed this?
Sign in to clap