வாழா வாழ்வை வாழவே
Included in Membership

வாழா வாழ்வை வாழவே

2
1
BLOG

வாழா வாழ்வை வாழவே

அழகான மலைக் கிராமம் தான் உமிரி. எங்கிலும் பச்சைப் பசேலெனும் வயல் வெளிகளும், கொக்கும், நாரைகளும் அவ்வயல் வெளிகளில் பார்ப்பதே கொள்ளை அழகு, கார்க் கண்ணாடியை இறக்கி வெளிக்காற்றில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டபடி அமர்ந்திருந்தான் தயாபரன். அவ்வூரிற்கு புதிதாக வந்திருக்கும் பிரதேச செயலாளர்.

காரில் இருந்து இறங்கியவன் சாரதியிடம் “அண்ணண் நீங்க அலுவலகத்திற்கு போங்க நான் நடந்து வாரன் என்றான். அதற்கு அச்சாரதியோ “சார்” என இழுக்க போங்கண்ணண் வாரன்” என்றான் தயாபரன். மேலதிகாரியின் பேச்சுக்கு எ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap