Skip to content
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி

1
81
EBOOK
Completed#triangle love story# relationship
Anitha G
Anitha G

About

ஆனந்த் சாதாரணமாக நம் வீட்டில் காணப்படும் பெண்களின் ஒருத்தி. ஆனால் வித்தியாசமானவள். அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனந்தம் வந்ததடி(ஆனந்தி).

அம்மா “எங்கம்மா இருக்க”?

“நான் இங்க தான் இருக்கேன் ஆனந்தி”, என வசந்தா மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

“என்னடி உன்னும் ரெடியாகமா இருக்க, ஐந்து மணிக்கு பொண்ணு பார்க்க வர்றதா சொல்லி இருக்காங்க. நீ என்னடான்னா இன்னும் தலை கூட பின்னாம இருக்க”.

“எப்பவும் போல தானம்மா, வருவாங்க, பாப்பாங்க பாத்துட்டு பொண்ணு கருப்பா இருக்கு, அதனால நகையை அதிகமாக போடுங்கன்னு சொல்லுவாங்க”.

“அப்படியில்லன்னா? போயிட்டு கால் பண்றோம், லாஸ்ட்டா வந்தவ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap