
நெஞ்சம் எல்லாம் நீயே டி (டா)
0
6
SERIES•
#நெஞ்சம்
காதல் நேசத்தில், வெறுப்பில் மட்டும் அல்ல ஈகோ விலும் வரும் என்பதை உணர்த்த வருகிறார்கள் பிரியா தர்ஷினி மற்றும் வெற்றிசெல்வன். காணாமல், காத்து இருந்த சொல்ல நினைத்த சொல்லாத காதல் கதை. வேலூர்: செங்கநாத்தம் ரோடு, மலை அடி வாரம் (மலை மேடு ) மணி காலை 8.30 ஆகுது இன்னும் தூங்குது எரும மாடு ஏய் தர்ஷனி ஏய் பிரியா தர்ஷனி எந்திரி டி என்று நம் நாயகின் அம்மா சந்திரா கத்தி கொண்டு இருக்க அவளின் பாட்டி செண்பகபள்ளியோ, " ஏய் சும்மா இரு டி பிள்ளை பாவம் நைட் எல்லாம் கால் வலிக்க நின்னுட்டு வருது அவ எழும் போது எழுந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap