
கற்றேன் காதலை
301
3.0k
EBOOK•
Completed
கற்றேன் காதலை..!! அத்தியாயம் 1 கொங்கு நகரமாம் கோவை மாநகரில்.. மத்திய வகுப்பினர் வசிக்கும் பகுதி அது..! சிறு காம்பௌன்ட் சுவருடன் சிறு நிலப்பகுதியில் நெருக்க நெருக்கமாக இரு மாடி எடுத்து வீடுகளைக் கட்டியிருந்தனர். அந்த பகுதியில் சற்றே பெரியதாக இருந்தது கார்த்திகேயனின் வீடு..! அவர்களது சிறு சென்ட்ரோவும், பைக் மற்றும் ஸ்கூட்டியை நிறுத்தினால் நிரம்பி விடும் போர்டிக்கோ கொண்ட வீடு அது..! இன்று விஷேஷத்தின் பொருட்டு அவரது கார் மற்றும் வண்டிகள் வெளியே நிறுத்தப்பட்டிருக்க முன்னால் சாவித்திரின் கைவண்ணத்தில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap