
என் திமிரழகியே ரதியே
223
1.7k
SERIES•
Ongoing#Romance Surya Saravanan# Love#Family, #Fantacy
About
இது குடும்பப் பிணைப்புக்களின் பாசம் நிறைந்துள்ள அன்பான உள்ளங்களின் அழகான ஒரு காதல் கதை.
நாயகன் - இளமாறன்
நாயகி - அனுரதி
நினைத்த பெண் மண மேடை வரை வந்து கலியாணத்தை நிறுத்த அவளின் தங்கையை கட்டாயத்தின் பேரில் மணக்கும் நாயகன். குறும்புக் காரப் பெண்ணாக இருந்து பின்பு குடும்பப் பெண்ணாக மாறும் துரு துரு கதா நாயகி.
எலியும் பூனையுமாக இருக்கும் இருவர் கலியாண பந்தத்தில் திடீர் என இணைய நேர்ந்தால் என்ன ஆகும்?
திருமண வாழ்வில் அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?
அழகி -1 மதுரை உசிலம்பட்டி கிராமம். அங்கே மாறன் சேம்பர் என்ற பெயர்பலகையுடன் சேம்பர் எழிலாக நின்றது. காலை வேளையில் ஆண்களும், பெண்களும் கலகலப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது கையில் காபித்தட்டுடன் ஆனந்தி வந்தாள். சேம்பரில் வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு பெண், ஆனந்தியைப் பார்த்ததும் “பெரியம்மா, நீங்க எதுக்கு காபி கொண்டு வந்தீங்க? ஒரே சத்தமா கூப்பிட்டிருந்தீங்கன்னா நான் வந்திருப்பேன்ல!” என்று கூறி காபித்தட்டையை வாங்கினாள். “நீங்க வேலை பண்ணுறீங்க. உங்களுக்கு காபி கொண்டு வரதுதான் எங்க கடமை,”...
Loading...
Enjoyed this?
Sign in to clap