Skip to content
உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

20
2
EBOOK

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே…

கைதி - அத்தியாயம் 1

New York City - North America

விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த அதிகாலைப்பொழுதில் குளிர் காற்று முகத்தை இதமாக வருட கையில் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் பால்கனியில் வந்து நின்றாள் அவள்.

அந்த பரந்து விரிந்த வானில் வெய்யோனின் உதயத்தை ரசிப்பதில் அவளுக்கு ஒரு அலாதிப் பிரியம். மேற்படிப்புக்காக வேண்டி நியுயார்க் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வந்த முதல் நாளிலே ஆரம்பித்த பழக்கம் இது. எழுந்ததும் சூரிய உதயத்தை ரசிக்கும் போது ஏனோ அந்த நாளே நன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap