
இருளில் கண்ணீரும் எதற்கு?
20
15
EBOOK•
Completed
About
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இல் வந்த பிரணவ்வின் கதை.
பிரணவ் ❤️ அனுபல்லவி
அத்தியாயம் - 1 ஆடவனின் பார்வை வீச்சை தாங்காது வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொள்ள, அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டே புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரணவ். "ஆர்யான்... நீ என்ன பண்ணினாலும் தாரா எனக்கு தான்... அவளை நான் அடையாம விட மாட்டேன்... இந்த என்கேஜ்மென்ட் எப்படி நடக்கும்னு நானும் பார்க்குறேன்..." எனக் கோபமாகக் கூறியவன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து நசுக்கினான். ************************************ மூர்த்தி மற்றும் லக்ஷ்மி தம்பதியினரின் ஒரே மகன் தான்...
Loading...
Enjoyed this?
Sign in to clap