Skip to content
தித்திக்கும் தேனமுதே

தித்திக்கும் தேனமுதே

0
40
EBOOK
#lovestory

தித்திக்கும் தேனமுதே

தேன் துளி -1

மரகத வயல்கள்

மரிக்கொழுந்து தோட்டங்கள்

சாமந்தி காடுகள்

சம்பங்கி சோலைகள்

எழில் மிகு நந்தவனம்

காரிகையின் சொந்தவனம்

கட்டிக்கரும்பாய் பாய்ந்து படர்ந்து இருகரை தொட்டுத் தடவி மண்மகளை செழித்து கொழித்து வளர செய்தாள் நொய்யல் நதியாள்..

அந்த நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருந்தது நொய்யலூர்...

பச்சை வயல் வெளிகளும், கரும்பு தோட்டங்களும், வானவில் வண்ணங்களை மண்ணில் வரைந்து சென்றது போல் பூந்தோட்டங்களும், நெடுநெடுவென்று தோளிற்கு மேல் வளர்ந்த பிள்ளைகளா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap