
Included in Membership
நேசம் கொண்ட நெஞ்சமடா.
0
2
EBOOK•
நேசம் கொண்ட நெஞ்சம்மடா..
1
"இதுதான் உன்னுடைய முடிவா சக்தி. "
"ஆமாம் பாட்டி நான் முடிவு பண்ணிட்டேன். அப்பா கொடுத்த வாக்கை நான் நிறைவேற்றணும்னு..யாரையும் ஏமாத்திட்டதா அப்பாவை குறை சொல்லக்கூடாது அதனாலதான் இந்த முடிவு."
" ஆனா இது சரியா வரும்னு நினைக்கிறியா.. சக்தி."
"வரணும் பாட்டி. எனக்கு சொல்ல தெரியலை.. என்னோட முடிவு இதுதான். அப்பா பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் இல்லையா .
அவர் ஒன்னு முடிவு பண்ணிட்டார்னா மாத்தவே மாட்டாரு .நிச்சயமா அப்பாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றணும் என்கிற எண்ணம் துளி கூட இல்லை
...Loading...
Enjoyed this?
Sign in to clap