Skip to content
என் ராமன் நீ தானே, உன் சீதை நானே.

என் ராமன் நீ தானே, உன் சீதை நானே.

2
47
EBOOK
Completed#love#relationship#familiy
Anitha G
Anitha G

About

இதயத்தை வருடும் மெல்லிய காதல் கதை

என் ராமன் நீ தானே,

உன் சீதை நானே…

“அம்மா” எனக்கு அந்த மாமாகிட்ட இருந்து சாப்பாடு வாங்கி கொடும்மா என்று ஒரு குழந்தை கத்த அவன் அம்மா அவனை சமாளித்துக் கொண்டிருந்தாள்.

இதப் பாரு ஸ்டேஷன்ல கிடைக்கிற சாப்பாடெல்லாம் ஆரோக்கியமா இருக்காது. அம்மா உனக்காக டிபன் பாக்ஸ்ல வச்சிருக்கேன்.

அதை தான் சாப்பிடணும் நாம பெங்களூர் போய் சேர்வதற்கு இன்னும் 8 மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் இது வேணும் அது வேணும்னு கேட்டு தொல்லை பண்ண கூடாது.

அப்புறம் அம்மா உன்னை இடையே இறக்கி விட்டுட்டு போயிடுவேன்.

அவன் அம்மா கண்டிப்பாக சொல்வ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap