
உன்னோடு ஒன்றாகி தொலைத்தேன்.
2
47
EBOOK•
Completed#love#relationship#familiy
About
இது சற்று மாறுபட்ட காதல் கதை
உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்.
“அம்மா” இங்க கொஞ்சம் சீக்கிரம் வாயேன் என்று நித்யா கத்த…
எதுக்குடி இப்படி கத்திக்கிட்டு இருக்க. அப்படி என்ன அதிசயம் இருக்கு என்று லீலா பால்கனியில் நின்று கொண்டிருந்த நித்யா முகத்தை பார்க்க….
எதிர்வீடு ரொம்ப நாளா பூட்டி இருந்துச்சுல்ல. இப்ப யாரோ வர்றாங்க.
இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுனியா. அது ஏற்கனவே எனக்கு தெரியும்.
யாரோ அந்த வீட்டை புதுசா வாங்கி வந்திருக்காங்க. ரெண்டு மூணு நாளா வேலை கூட நடந்துட்டு இருந்துச்சு நீ பாக்கலையா.
இல்லம்மா எனக்கு தெரிஞ்சு ஒரு ஏழு எட்டு
...Loading...
Enjoyed this?
Sign in to clap