Skip to content
காதல் மனம் ஒரு தேனருவி

காதல் மனம் ஒரு தேனருவி

144
2.8k
SERIES
Ongoing#Love, family romance

About

திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொறுப்பு இருக்கிறது.. யாரோ ஒருவர் அதை மறுக்கும் போது, அல்லது தவறும் போது ஏற்படும் சிக்கல்கள் தான் இந்த கதை..
அத்தியாயம் 1 ஓம் கணபதியே துணை.. கஷ்டங்களை கண நேரத்தில் காணாது செய்பவனே நினைத்த மாத்திரத்தில் இன்பம் தரும் நிர்மலனே அன்போடு அளிக்கும் அருகம்புல்லையும் ஏற்பாய் அறுசுவையுடன் படைக்கும் மோதகங்களையும் ஏற்பாய் வேதத்தின் உட்பொருளே பேதமில்லா பரம்பொருளே ஞானமில்லா இச்சிறியேனையும் ஆதரித்து அருள்வாய்! ஆறு வயதில் அப்பா சொல்லிக் கொடுத்த பழக்கத்தை இன்னும் விடாது காலையில் கண் விழிக்கும்போதே இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து விரித்து அதில் முகம் பார்க்கும் போதே உதடுகள் கணபதியின் மந்திரத்தை சொல்லி அன்றைய நாளைத்...
Loading...

Enjoyed this?

Sign in to clap