
Enai ariyamal manam paritthai
0
54
SERIES•
Ongoing
அத்தியாயம் - 1
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே!சரண்யே திரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே!
கெட்டி மேளம்.. கெட்டி மேளம் என ஐயர் குரல் கொடுத்ததும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க தன் அருகில் அமர்ந்திருந்த மதிவதனியின் கழுத்தில் மங்கள நாணைக் கட்டி தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் சித்தார்த்.
தாலி கட்டி முடிந்ததும் மணமக்கள் இருவரது பார்வையும் ஒரே நேரத்தில் இந்தத் திருமணம் நடைபெற முழுக்காரணமாக இருந்த சித்தார்த்தின் தந்தை இளம்பரிதியின் புறம் திரும்பியது.
மதி நன்றியுடனும் பாசத்துடனும் பார்த்தாள் என்றால் சித
...Loading...
Enjoyed this?
Sign in to clap