
எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ
17
27
EBOOK•
Completed#romance
About
Love story
எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ
அம்மா என் டிபன் பாக்சை எங்க வச்ச, டைம் ஆச்சு மா, காலேஜ் பஸ் வேற வந்திடும் சீக்கிரம் வந்து எடுத்து தாம்மா என ஆராதனா கத்தினாள்.
ஏண்டி இப்படி கத்தற, இங்க தான இருக்கு என முன்னே இருந்த டிபன் பாக்சை எடுத்துத் தந்தாள் இந்துமதி.
இங்க தான் இருக்கா, அது முதல் நாள் காலேஜ் போறேனாம்மா அதான் கொஞ்சம் டென்சனா இருக்கு என பெருமூச்சு விட்டாள். இப்ப வந்துடுவேன்னு சொல்லிட்டு போன இந்த அப்பா எங்கம்மா இன்னும் காணோம்.
நம்ம ஆபிஸ்ல க்ளீனிங் வொர்க் நடக்குதில்ல, அங்க போயிருக்கார். அப்பவே கால் பண்
...Loading...
Enjoyed this?
Sign in to clap