
பூவே காதல் பூக்கும் பூவே
3
19
SERIES•
#tami Novel,tamil love story,family novel,
காதல்--1 "இரவு எட்டு மணியளவில் அந்த பங்களாவில் அன்று வழக்கத்தை விட அதிக பரபரப்பாக இருந்தது. மஞ்சள் வெளிச்சம் நிறைந்த அந்த பரந்த ஹாலில் பெண்களின் சிரிப்பும், வளையல் சத்தமும்,திருமண உரிய அந்த கலகலப்பும் கலந்து காற்றில் மிதந்தது.ஒரு மூலையில் மெஹந்தி கோன்களை தயார் செய்து கொண்டிருந்த,பெண்களின் மத்தியில் சாப்பாடு நேரம் எப்போ வரும் என்ற கணக்கில் வயிற்றை தடவிக் கொண்டிருந்தது ஒரே ஒரு ஜீவன். அதுதான் சுஜிதா.நேரம் பார்த்து சாப்பிட பழகிய அவளின் வயிறு இன்று“இது என்ன அநியாயம்?” என்பதுபோல் உள்ளுக்குள்ளே கலகம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap