
அன்பே வா அருகிலே
4
23
EBOOK•
Completed#romance#love
About
Love story
அன்பே வா அருகிலே
ஆயர்ப்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்னண் தூங்குகின்றான் தாலேலோ……….
என்ற பாடல் வரி ஒலிக்க, கட்டிலில் இருந்து எழுந்து வந்தாள் அருந்ததி. உள்ளே அவளின் தாய் செல்லம்மாள் சிரிப்போடு அவளைப் பார்க்க,
என்னம்மா இன்னைக்கு சீக்கிரமா எழுந்துட்ட, என்று கேட்டுக் கொண்டே டீயை ஊற்றி அவளிடம் நீட்டினாள்.
அருந்ததி அதை குடித்துக் கொண்டே அம்மா,
இன்னைக்கு எங்க டீம்க்கு புது மேனேஜர் வர்றார் சீக்கரமா ஆபிஸ் போனும்மா, எனக் கூறி விட்டு குளிக்கச் சென்றாள்.
அருந்ததி முப்பது வயதை நெருங்
...Loading...
Enjoyed this?
Sign in to clap