Skip to content
அழகே நீ என் அழகியடி

அழகே நீ என் அழகியடி

126
1.4k
EBOOK
Completed
தீபஷ்வினியின் “அழகே நீ என் அழகியடி” அழகே 1 “அழகு என்பது ஆபத்தின் மறு பெயரோ உன் அழகில் வீழ்ந்த என்னால் எழவே முடியவில்லை என் அழகியே…” “ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா. போதும் போதும் எனப் போதை சேர்ந்து வர வா. தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம். மனம் போல் வா கொண்டாடலாம். மனம் போல் வா கொண்டாடலாம்…” “ஆசை நூறு வகை…” “முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக. வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு. ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா. தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap