Skip to content
பாவையிடம் மையல் கூடுதே

பாவையிடம் மையல் கூடுதே

2
61
SERIES•
Ongoing
Bharathi Kannan
Bharathi Kannan

About

ஃபேஷன் டிசைனிங் கனவிற்காகத் திருமணத்தை நிறுத்திவிட்டு பாட்டியை ஏமாற்றி சென்னைக்குத் தப்பிக்கிறாள் குறும்புக்காரி கவிதாஞ்சலி. அங்கே பெரும் பணக்காரனான, ஆனால் மனதில் தீராத சோகத்தைச் சுமக்கும் தேவ் மல்கோத்ராவைச் சந்திக்கிறாள். விதிவசத்தால் இருவரும் இணைய, முதலிரவில் கணவன் தேவ் காதலுக்குப் பதில் கண்ணீரோடு நிற்பதைக் கண்டு அதிர்கிறாள். அஞ்சலியின் தந்தை வடநாட்டுப் பெண்ணை மணந்ததால் உருவான குடும்பப் பகையும், தேவின் கடந்தகால சோகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று அறிகிறாள். இறுதியில் தன் அன்பால் கணவனின்
அத்தியாயம் 1 "சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் நம்ம கனவு.. கனவாகவே போயிடும்.." "இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்.." "சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்.." "இருடி.. அவ்வளவு தான் முடிஞ்சது.. வா.. போலாம்.." "என்னடி பண்ணி வைச்சுருக்க?" "அது...
Loading...

Enjoyed this?

Sign in to clap