
Included in Membership
இதயம் துடிப்பது உனக்காக..
1
1
EBOOK•
இதயம் துடிப்பது உனக்காக..
1
“சாரா எங்க கிளம்புற “.
“கிளம்பும்போதே யாராவது கேட்பார்களா? உன்னை எல்லாம் என்னதான் செய்றதோ தெரியல .
முதல்ல என் அண்ணன் மாதிரி நீயும் இதுபோல கேள்வி கேட்கிற வேலை வச்சுக்காத.. எனக்கு சுத்தமாவே பிடிக்கல..
இனியன் தான் என்னை எப்ப பார்த்தாலும் கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்னா அதே மாதிரி தான் நீயும் செய்கிற”.
“ இங்க பாரு நீ சின்ன பொண்ணு.. அப்போ உன்ன பத்தின கவலை எங்களுக்கு இருக்கும்ல. “
“என்ன சின்ன பொண்ணு இதையே சொல்லிட்டு இருக்காதீங்க..
நானும் காலேஜ் முடிச்சுட்டேன். . நான் பெ
...Loading...
Enjoyed this?
Sign in to clap