Skip to content
கண்ணீர் சிற்பமே

கண்ணீர் சிற்பமே

1
181
SERIES•
Completed#oneside love

About

அவள் கண்ணீர் தீர்ப்பது யாரோ? தீருமா? இல்லை தொடருமா?
இளங்காலை வேலை செங்கதிரோன் ஒளிக்கற்றை முகத்தில் படர, நித்திரை மட்டும் இன்னும் கலையாமல் இருந்தது. பொழுது புலர்ந்ததை மறந்து கனவுலகில் கால் பதித்தவள் அதை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள் சம்ருதா (22). கதையின் நாயகி. அவளின் புன்முறுவலுக்கு பல ஆடவரின் நெஞ்சில் நாயகி தான்.. வழக்கமான பறவைகளின் கீச்சிடும் சத்தம் அவளின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும். இன்று அந்த இனிமையான பல இரைச்சலையும், கதிரவன் தங்க நிற ஒளிக்கீற்று அனைத்தையும் மறந்து கனவுலகில் காதல் கவிதையை வார்த்தாள் அவனிடம்! யாரென்று தெரியாத...
Loading...

Enjoyed this?

Sign in to clap