Skip to content
இளமயில் இதயத்திலே
Premium Access

இளமயில் இதயத்திலே

23
107
EBOOK
Completed

About

கனவுப் பட்டறை கதைத் தொழிற்சாலை 2024 போட்டியில் பரிசு வென்ற நாவல் இது. இதுவரை நான் எழுதாத கதைக்களம். 'உணர்வுவயப்படக் கூடிய விஷயத்தை எவ்வித விரசமும் இல்லாமல் இயல்பாக எல்லாரும் படிக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க' என்று வாசகர்கள் பாராட்டிய நாவல். படித்து முடிக்கும் போது மனத்திற்குள் நிறைவாய் உணரச் செய்யும் காதல் நாவல். வாருங்கள் வாசிக்கலாம்.
இளமயில் இதயத்திலே - நர்மதா சுப்ரமணியம் அத்தியாயம் 1 என்றென்றும் என்றென்றும் புன்னகை முடிவில்லாப் புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளிப் பார்வையிலே காதில் ஒலி வாங்கியை மாட்டிக் கொண்டு தனது இருச்சக்கர வாகனத்தில் பயணிக்கும் போதெல்லாம் தன்னை அலைபாயுதே மாதவன் போல் தான் நினைத்துக் கொள்வாள்‌ இளமயில். இடையராது இன்னல்கள் வாழ்வில் துரத்திக் கொண்டிருக்கும் பொழுதிலும் இன்முகமாய் ஏற்று முன்னகர்ந்து செல்லும் இரும்பு இதயம் கொண்ட இனியாள் இவள். முகக்கவசத்தைத் தாண்டி முகத்தில் வீசும் மென்...
Loading...

Enjoyed this?

Sign in to clap