Skip to content
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!

143
634
SERIES•
Completed
Raji Anbu
Raji Anbu
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!! அத்தியாயம் 1 கோயமூத்தூர் ரயில்வே சந்திப்பில் அதிகாலைப் பொழுதில், சங்கரும் அவனுடைய மனைவி மலர்விழியும் கைகளைப் பிசைந்தவாறு நின்றுக் கொண்டிருந்தனர். அன்று திங்கள் கிழமை ஆதலால் ஏழு மணிக்கு மேல் ராகு காலம் ஆரம்பிப்பதால் ஏழு மணிக்குள் முகூர்த்தக்கால் நட்டுவிட வேண்டும், ஆனால் மணப்பெண் வீட்டில் இல்லாமல் எப்படி செய்வது, நேரம் இப்பொழுது ஐந்தரை தான் ஆகிறது என்றாலும் தாயின் தொணதொணப்பு தாங்காமல் ஐந்து மணிக்கே ஸ்டேசனுக்கு வந்துவிட்டார்கள். ரயில் ஆறு மணிக்குள் வந்தால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap