கண்ணன் பாட்டு

கண்ணன் பாட்டு

1
1
BLOG
Mithra Varuna
Mithra Varuna

கண்ணன் பாட்டு

கார்மேக வண்ணனவன் பிறந்த நாளாம் - இந்த

நாடெல்லாம் கொண்டாடும் அஷ்டமி நன்னாளாம்…

கோகுலா… அஷ்டமி நன்னாளாம்…!

யசோதையின் பாலன் அவன் யாதவ கிருஷ்ணன் – அவன்

குழல் இசையால் அனைவரையும் மயக்கிடும் கிருஷ்ணன்…!

எங்கள் பால கிருஷ்ணன்(2)

வெண்ணை திருடும் கண்ணனவன் மாயக்காரன்..!

குழல் ஊதும் அழகில் அவன் வசியக்காரன்…!

குறும்புச் சேட்டை செய்வதிலே விஷமக்காரன்…! - அவன்

பால் பசுவை மேய்க்கின்ற நந்த கோபாலன்…! – ஆம்,

அவனே

பிருந்தாவனக் கண்ணன் எங்கள் ஸ்ரீ கிருஷ்ணன். (2) (கார்)

வசுதேவர் பிள்ளை அவன் வாசுதேவன்…!

மலையைத் தூக்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap