
மெய் காதல் பொய்யாகுமா..
0
18
EBOOK•
Completed#love#family Romance#love drama
About
இதமான காதல் கதை.
மெய் காதல் பொய்யாகுமோ.
1
“என்ன இது ?”தனக்கு முன்னால் இருந்த கவரை பிரித்து பார்க்காமல் அருகே அமர்ந்திருந்தவளிடம் திரும்பி கேட்டான் சிவனேசன்.
“லெட்டர்.. தெரியலையா..”
“என்ன திடீர்னு..”
“என்ன திடீர்னு..இல்லையே.. ரொம்ப நாளா யோசிச்சது தான். இன்றைக்கு முடிவு பண்ணி எடுத்துட்டு வந்து இருக்கறேன். படிச்சிட்டு எனக்கு உடனே பதில் சொல்லு .”
“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை உனக்கு தெரியும் திவ்யா .நான் உன்னை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கலை.”
“நீ என்னை மட்டும் இல்ல.. இந்த ஆபீஸ்ல யாரையுமே அந்த மாதிரி பார்க்க மாட்டே
...Loading...
Enjoyed this?
Sign in to clap