Skip to content
பாலையில் பால் நிலா.

பாலையில் பால் நிலா.

1
16
EBOOK
Completed#family#love#Romance
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

1

அன்று.

“படிச்சவர் தானே நீங்க.. நீங்க செய்யறது உங்களுக்கு சரின்னு தோணுதா.. உங்க கிட்ட தான் மிஸ்டர் கேட்டுட்டு இருக்கிறேன். கொஞ்சம் திரும்பி என் முகத்தை பார்த்து.. என்னோட கண்ணை பார்த்து பதில் சொல்லுங்க” கோபமாக சரண்யா கேட்க ..அவனும் இவளை பாராமல் சற்று நகர்ந்து வேறு எங்கோ பார்த்தபடி தலையை கோதிக் கொண்டிருந்தான்.

‘ உனக்கு என்ன? ஈசியா சொல்லிடுவ.. உன் முகத்தை.. உன்னோட கண்ணை என்னால பார்க்க முடியலை” ஒரு பெருமூச்சு விட்டபடி திரும்பி இவளை பார்த்தான்.

சரண்யா 19 களின் துவக்கத்தில் இருந்தால் முதலாம் வருட மாண

...
Loading...

Enjoyed this?

Sign in to clap