
உலா வரும் நிலா முகம்.
0
40
EBOOK•
Completed#family#love#Romance
About
இதமான காதல் கதை.
உலா வரும் நிலா முகம்.
1
சுட்டெரிக்கும் சூரியன் தன்னுடைய வெப்ப கதிர்களை குறைத்துக் கொள்ள ஆரம்பித்த அழகான மாலை பொழுது… நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது…
குரு தன்னுடைய கண்களை சுற்றிலும் ஓட்டிப் பார்த்தான். அங்கங்கே மாணவர்கள் பட்டாளம் கூடவே ஜோடி ஜோடியாக அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கும்... இக்கால காதலர்கள் என கலகலப்பாக இருந்த நேரம் அது.
காலேஜில் நடுவில் அமைத்திருந்த சிறிய நந்தவனம் அது தரை எங்கும் புற்கள்... ஒரே சீராக வெட்டப்பட்டு இருக்க ஓரங்களில் எல்லாம் சற்றே சிறிய வகையான குரோட்டன்ஸ் செடிகள் அழக
...Loading...
Enjoyed this?
Sign in to clap