Skip to content
இரவுகள் கனா காணும்.

இரவுகள் கனா காணும்.

1
24
EBOOK
Completed#love#family' drama#Romance
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

இரவுகள் கனா காணும்.

1

கோவிலுக்கு இன்னும் புறப்படலையா மேகா.. தாயார் லதாவின் குரல் கதவுக்கு அந்த பக்கத்தில் கேட்டது.

"ம்மா இன்னும் அஞ்சு நிமிஷம் வந்திடறேன்" என்று பதில் கூறினால் மேகா..

இருபத்தி ஐந்து வயது மங்கை.. இந்த வீட்டு இளவரசி இன்று வரைக்கும்..

ஓரளவிற்கு சிவந்த நிறம் இயற்கையிலேயே லிப்ஸ்டிக் போட்டது போன்ற சிவந்த உதடு. கவிபாடும் கண்கள் ,எப்போதுமே லேசான புன்னகையோடு இருக்கின்ற பூ முகம்..

கண்களில் லேசாக தீட்டி இருந்த கண்மையையும் தாண்டி கண்கள் கலங்கி லேசாக சிவந்திருந்தது.

வீட்டை பொறுத்த வரைக்கும் இன்று

...
Loading...

Enjoyed this?

Sign in to clap