Skip to content
நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால‌ பந்தம்.

நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால‌ பந்தம்.

1
47
EBOOK
Completed#romance#Love
Anitha G
Anitha G

About

ஓரே குணம் கொண்ட இருவர் திருமண பந்தத்தில் இணைந்தால் என்ன ஆகும் அது தான் கதை.

நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால பந்தம்

அம்மா சுஜாதா கொஞ்சம் சீக்கிரம் வாயேன் என நக்கலாய் அகல்யா கூப்பிட.

இருடி உள்ள எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா.

இன்னைக்கு தான் அம்மா முதல் முதலில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போறேன். முதல் நாளே லேட்டா போனா எப்படி. ரெண்டு பஸ் மாறிப் போகணும்மா.

இப்ப போனால்தான் சரியான நேரத்திற்கு போய் சேர முடியாது. முதல் நாளே லேட்டா போனா என்ன பத்தி என்ன நினைப்பாங்க.

சீக்கிரம் மா. டிபன் ரெடி பண்ணிட்டியா.

எனக்கும் எல்லாம் புரியுது அகல்யா நான் என்ன பண்றது. காலையில சமைக்கும்போது சிலிண்டர் தீர்ந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap