
ஆருயிரே
0
10
EBOOK•
Completed#love#romance
About
Love and love only
ஆருயிரே
அம்மா!!!
என்ன அருணா என சாவித்திரி வெளியே எட்டிப் பார்த்தாள்
அம்மா ஹெல்மெட்டை உள்ளேயே வெச்சுட்டேன். கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்.
உனக்கு இதே வேலையா போச்சு எப்ப பாரு கேட்டுக்கு வெளிய போனதுக்கப்புறம் தான் அதை மறந்துட்டேன் இதை மறந்துட்டேன் என்று சொல்ல வேண்டியது.
இரு எடுத்துட்டு வரேன் என சாவித்திரி ஹெல்மெட்டை கொண்டு வந்து கையில் கொடுத்தாள்.
அருணா சிரித்த முகத்தோடு சரிமா நான் ஆபிஸ் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அருணா அங்கிருந்து நகரும் போது பின்னால் இருந்து சாவித்
...Loading...
Enjoyed this?
Sign in to clap