
என் கனவினில் வந்த காதலியே
0
6
EBOOK•
Completed#love#romance
About
Love story
என் கனவினில் வந்த காதலியே
"அம்மா" என கத்திய அபிதா சுவரின் மீது மோதிக் கொண்டபடி நின்றாள்.
அம்மா இங்க வந்து பாரேன் உன் செல்ல பொண்ணு கனவு கண்டு கொண்டே வந்து சுவரில் மோதிக் கொண்டாள் என அனுயா கத்தினாள்.
காலையிலேயே உங்க பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டிங்க போல என கிச்சனுக்குள் இருந்து ஜோதி வெளியே வந்தாள்.
அனுயா சிரித்துக் கொண்டே சொன்னாள். நான் இல்ல உன் பொண்ணுதான்.
"அபி என்னடி ஆச்சு"
அம்மா சுவற்றில் முட்டிக்கிட்டேன்.
எங்க காட்டு. நெற்றி நன்றாக வீங்கியிருந்தது. பார்த்து வரமாட்டியா. நெத்தி பாரு எப்படி வீங்கி இருக்க
...Loading...
Enjoyed this?
Sign in to clap