Skip to content
கேளாமல் தந்தாயே காதலை.

கேளாமல் தந்தாயே காதலை.

0
109
EBOOK
Completed#love
Anitha G
Anitha G

About

Love story

கேளாமல் தந்தாயே காதலை…

"அம்மா" உன்னை அக்கா உள்ள வர சொல்றா? என சொன்ன ஜனனியை என்ன என்பது போல அபிராமி பார்க்க…

என்னன்னு தெரியல மா. அக்கா உன்கிட்ட பேசணுமாம். உடனே வர சொன்னா.

சரி நான் பேசிக்கறேன். நீ போ.

கல்யாண வாத்தியங்கள் சத்தம் அதிகமாக இருந்தது. அபிராமி பரபரப்பாக ஒவ்வொரு வேலையும் செய்து கொண்டிருந்தாள்.

காரணம் இன்னும் அரை மணி நேரத்தில் காவ்யாவிற்கு திருமணம்.

இந்த நேரத்தில் தன்னை எதற்கு அழைக்கிறாள் என்று யோசனையோடு உள்ளே வந்தாள்.

மணமகள் அறையில் காவ்யாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தவர்கள் வெளியே செல்ல

...
Loading...

Enjoyed this?

Sign in to clap