Skip to content
கவிபாடும் கானகமயிலே..

கவிபாடும் கானகமயிலே..

0
296
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

கவிதை சொல்லி அதன் அர்த்தம் கேட்கும் புரோகிராமை ஹோஸ்ட் செய்யும் நாயகி. ஒரு ரேடியோ ஜேக்கி. அதே ரேடியோ நிலையத்தில் ஒரு ஆதிகால செய்யுளைச் சொல்லி அதன் மூலம் ஒரு நல்ல கருத்தை சொல்லும் நாயகன். இருவருக்குள்ளும் தொடங்கும் காதல் அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது என்பதை இந்த நாவலைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கவிபாடும் கானகமயிலே அத்தியாயம் -01 சூரியனின் சுடுகதிர்கள் வெம்மையை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அக்கதிர்கள் தன் மீது பட்டு தன்னை எங்கே கருகச் செய்திடுமோ என்ற பயத்தில் அவசரமாக அருகில் இருந்த நிழற்குடைக்குள் புகுந்து நின்றவனது காந்த விழிகள் மட்டும் எதிரில் தெரிந்த தார் சாலையை கூர்ந்து பார்த்தது, ஏதேனும் பேருந்து வருகிறதா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு. தகித்திடும் சூரியனின் அனல்மின் கதிர்கள் தார்சாலையில் கானல் நீரை தோற்றிவித்தது. விவரமின்றி காண்போர் அதை நீரென்றே எண்ணுவர், அந்த அளவிற்கு அனல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap