
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா.
1
96
EBOOK•
Completed#love#family#Romance
About
இதமான காதல் கதை.
Ks-110
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா.
எபி_1
மாலை மங்கி இரவு கவிழும் நேரம்...தென்றல் கூட இப்போது குளிர்ந்த காற்றாக மாறி நடுங்க வைக்கும் இரவு…
கோவையில் கொடீசியா சாலையில் இரண்டு கிலோமீட்டர் தாண்டிய இடத்தில் இருந்தது அந்த ரெஸ்ட்டாரண்ட்...நேரம் இரவு பதினோரு மணி அனைத்து இருக்கைகளும் காலியாக இருந்தது அந்த ரெஸ்டாரண்டில்…
சற்று சோர்வாக உள்ளிருந்து வெளியே வந்தாள் அபிநயா இருபத்தி மூன்று வயது மங்கை… இடுப்புவரைக்கும் இருக்கும் நீளமான சற்றே சுருண்ட கூந்தல் அவளுடையது… நல்ல நேரம் சற்றே பூசினாற் போன்ற உடல்
...Loading...
Enjoyed this?
Sign in to clap