
மௌனமாய் வதைத்திடும் மனமே- பாகம் 1
2
176
EBOOK•
Completed
About
அவனது சொல்லுக்கும், செயலுக்கும் அவள் மௌனமே பதிலாய் அமைய, அவளது மௌனம் உடைத்து நேசம் பெறுவானா? தெரிந்து கொள்ள இந்நாவலை முழுமையாக வாசியுங்கள் நட்பூக்களே..
மௌனமாய் வைத்திடும் மனமே..! மௌனம் -01 மாலை 5.30 அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தங்கள் வேலை முடிந்து விட்டது, இன்றாவது சற்று நேரத்தோடு வீட்டிற்கு செல்ல போகிறோம் என்ற எண்ணத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் அளவளாவியவாறே அந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தனர். பெரும்பாலும் ஃபேஷன், ஹாஃபி என்ற பெயரில் ஓரளவிற்கு வசதியானவர்கள் வேலை செய்யும் அலுவலகம் தான் என்றாலும், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக எப்படியாவது நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற...
Loading...
Enjoyed this?
Sign in to clap