Skip to content
மௌனமாய் வதைத்திடும் மனமே - பாகம் 2

மௌனமாய் வதைத்திடும் மனமே - பாகம் 2

1
129
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

மௌனமாய் வதைத்திடும் மனமே நாவலின் தொடர்ச்சி..

மௌனமாய் வதைத்திடும் மனமே ( பாகம் -2)

மௌனம் -90

அணைத்து நின்றவளின் முதுகை ஆதரவாக வருடி கொடுத்த நிகா, “என்னோட ஒத்த வார்த்தைலையே நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்ட போல..” என்றதும் மீண்டும் விழிகள் கலங்க நிகாவை ஏறிட்டு பார்த்தாள் மிது.

“அதை எப்படி நான் மறப்பேன்.. நான் இங்க இருக்கிறதை நீங்க எப்படி அக்கா கண்டு பிடிச்சீங்க, உங்களுக்கு தெரியும் அது தெரியும் ” என்றாள் விலகி நின்று.

அவள் கையைப் பிடித்து  சோபாவில் அமர வைத்தவள் தானும் அமர்ந்தவாறு, “நீ இங்க இருக்கிறது மட்டும் இல்ல உனக்கு என்ன பிராப்ளம் வந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap