
என்னவனின் காரிகை.
3
128
EBOOK•
Completed#love#family#Romance
About
இதமான காதல் கதை.
என்னவனின் காரிகை.
1
கோவை மத்திய சிறைச்சாலை நேரம் இரவு 9 மணி. விசாரணை கைதிகளை வைத்திருக்கும் அறை அது ..
எதிலிருந்த சுவற்றை வெறித்த படி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அர்ஜுன். வயது 22..
ஆறடி உயரம் நல்ல சிவந்த நிறம்..
இங்கே வந்த நாட்களில் இருந்து தூங்கவில்லை என்பதை பறைசாற்றிய கண்கள் .
கண்கள் இரண்டும் சிவப்பேறி இருக்க பதினைந்து நாட்கள் தாடியோடு அமர்ந்திருந்தான்.
"அர்ஜுன்.. அர்ஜுன்தான உன்னோட பேரு. "அருகில் இருந்தவன் குரல் கொடுத்தான். "ஆம் "என்பதற்கான அடையாளமாக சிறு தலை அசைப்பு மட்டுமே அவனிடத்தில் இருந்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap