
குழந்தை வளர்ப்பு
0
1
BLOG•
குழந்தை வளர்ப்பு…!
கருவில் சுமந்து
உயிரில் வளர்ந்து
உணர்வில் கலந்து வந்த சொந்தம் – அது
உயிரை உருக்கும் முத்த பந்தம்!
புவியில் பிறந்து
மடியில் தவழ்ந்து
உணர்வில் கலந்து வந்த சொந்தம் – அது
பெயரை வளர்க்கும் ரத்த பந்தம்!
கனவில் நனைந்து
நினைவில் புனைந்து
உணர்வில் கலந்து வந்த சொந்தம் – அது
உறவை விரிக்கும் சித்த பந்தம்!
உருவில் வளர்ந்து
மனதில் கிளர்ந்து
உணர்வில் கலந்து வந்த சொந்தம் – அது
மரபை முறிக்கும் யுத்த பந்தம்!
நாம் போற்றும் மரபும்
நார்த்தங்காயாய் கசக்க…
நாம் தூற்றும் மரபும்
நாடெல்லாம் ருசிக்க…
உணர்வில் கலந்து வந்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap