Skip to content
கைம்பெண்ணின் அவலம்

கைம்பெண்ணின் அவலம்

22
170
SERIES
Completed#IDHAZHYA ISAI NOVELS

About

கணவனை இழந்து தன் உறவுகளும் கைவிட்ட நிலையில் தன் இரண்டு குழந்தைகளையும் கண்ணியமாக ஒழுக்கமான முறையில் வளர்க்கும் ஒரு சின்ன பெண்ணின் கதை
இது ஆன்டி ஹீரோ கதை அல்ல, டாப் மோஸ்ட் பிசினஸ் மேன் சி இ ஓ கதையும் அல்ல, காதல் கதையும் அல்ல. இது ஒரு கைம்பெண்ணின் கதை ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம் விருப்பமில்லாதவர்கள் இதனை தவிர்த்து விடுங்கள் திருச்சியில் உள்ள முத்தரசநல்லூர் கிராமத்தில் ஓர் வீட்டின் முன்பு கூட்டம் கூடி இருக்க, ஓலை பந்தலிட்டு அந்த ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒருபுறம் சேரில் அமர்ந்திருக்க, பெண்கள் அனைவரும் கீழே அமர்ந்திருக்க, கூட்டத்தில் நடுவில் அமர்ந்திருந்த ஒரு பெண் தன் தலைமுடியை விரித்து விட்டிருந்தவர் தன் நெஞ்சில் அடித்துக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap