
உயிரின் உயிராய் கலந்தவளே..
1
22
EBOOK•
Completed#love#Romance#family
About
இதமான காதல் கதை.
உயிரின் உயிராய் கலந்தவளே!!.
1
"கேட்ட தகவல் உண்மையானது தானா.." சற்றே கோபமாக கேட்டுக் கொண்டிருந்தான் கிருபா.
அந்த நிமிடம் அவனுடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை பார்த்தவர்களுக்கு ஒரு நிமிடம் உள்ளுக்குள் பயம் தோன்றி மறைந்தது .அவன் கிருபா.. கிருபா நாராயணன்..
இருபத்தி ஐந்து வயது துடிப்பான இளைஞன்.. எப்போதுமே இரையை வேட்டையாடும் புலியைப் போல பார்வையைக் கொண்டவன்..
சிரிப்பு என்பதை மறந்த உதடுகள்.. ஆறடி உயரம். உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு..
"அந்த அகிலனுக்கு அத்தனை திமிர் வந்திருச்சா எந்த தைரியத்துல இது மாதிரி வேலை
...Loading...
Enjoyed this?
Sign in to clap