Skip to content
உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா

உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா

0
47
EBOOK
Completed#romance#love
Anitha G
Anitha G

About

Love story

உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா…

"மா" என்னை வெறுப்பேத்தாத..

எப்பவும் அவளுக்கே சப்போர்ட் பண்ற. நானும் உன் பொண்ணு தான்.

எப்பப் பார்த்தாலும் என்னையே குறை சொல்ற. அவ என்ன பண்ணினா தெரியுமா!!!

சுரபி ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்க. கொஞ்சம் பொறுமையா பேசு என ராதிகா தனது பேச்சை ஆரம்பித்தாள்.

என்ன அம்மா எப்பவுமே நீ ஸ்வேதாவை ஒரு மாதிரி பார்க்கிற. என்னை ஒரு மாதிரி பார்க்கிற.

என் மேல உனக்கு பாசம் இவ்ளோ தானா.

அட ராமா இப்ப என்ன நடந்தது என்று இப்படி கத்துற. அவளை ஏன் திட்ற. அவ சின்ன பொண்ணுடி.

அவளா சின்ன பொண்ணு.

...
Loading...

Enjoyed this?

Sign in to clap