
முகிலினி
27
12
BLOG•
# குடும்பம்
About
இன்றைய சூழலில் கூட்டுக் குடும்பம் குறைந்து கொண்டே வருகின்றது. அனேக வீட்டிலும் ஒற்றைக் குழந்தையே இருக்கின்றது. பெரும்பாலுமான பெற்றோர்கள் ஆயம்மாவை நம்பியே பிள்ளையை விட்டுவிட்டு தத்தம் வேலைக்குச் செல்லும் நிலை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் இருக்கும் குழந்தையின் கதை தான் முகிலினி.
2017 ல் பரிசு பெற்ற சிறுகதை
முகிலினி
"முகில் எழுந்திருமா... சீக்கிரமா கிளம்பு ... வேன் வந்திடும்..."
"அம்மா... சாயங்காலம் பேரன்ட் டீச்சர்ஸ் மீட்டிங் மா நீ சீக்கிரமா வந்திருமா... நான் காத்திட்டிருப்பேன்..."
" இல்ல செல்லம்... இன்னைக்கு அம்மாக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங்மா...அப்பாவ கூட்டிட்டு போடா செல்லம்... ப்ளீஸ்.... "
"போம்மா... உனக்கு என்னவிட வேலைதான் முக்கியம்..."கையை உதறிவிட்டு அப்பாவிடம் சென்றாள்.
" அப்பா... அம்மா ரொம்ப பிஸியாம் நீங்களாச்சும் வாங்கப்பா... ப்ளீஸ்... "
"சாரி முகிலினி... அப்பாக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap