Skip to content
மோக பொற்கொடியே மூழ்காத தாமரையே

மோக பொற்கொடியே மூழ்காத தாமரையே

124
990
EBOOK•
Completed
Kalaisree
Kalaisree

About

​"காதலா? கனவா? - இந்த இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் ஒரு அழகான காதல் பயணம்

அத்தியாயம்-01

வெளுத்துப்போன மஞ்சள் நிற பலகையில் பஞ்சவர்ணபுரம் என்ற கருநிற எழுத்துக்கள் உதிர்ந்து போய் அந்த ஊரின் நிலையைப் பறைசாற்றியது.

பேருக்கு தார் ரோடு என்று இருக்க,நூறு மீட்டருக்கு ஒரு முறை குண்டும் குழியும் தங்கள் வருகையை பறைசாற்றியது.

அந்த உயர்தரக் கார் மேடு பள்ளங்களை அனாசியமாகக் கடந்தது.

ஆனால், காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் வதனமோ ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களுக்கும் கோபத்தில் சிவந்தது.

ஸ்டேரிங் வீலினை பற்றி இருந்தக் கரத்தின் அழுத்தத்தை கூட்டினான்.

மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு இவ்விதமானப் பயணமே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap