Skip to content
இதயக் கூட்டில் காதல் பிறக்கிறதே..

இதயக் கூட்டில் காதல் பிறக்கிறதே..

0
98
EBOOK
Completed#love#family#Romance
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

இதய கூட்டில் காதல் பிறக்கிறதே.

1

லேசான தூறலாக ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்தது.

மொத்த பேருமே வீட்டுக்குள்ளே தான் குழுமி இருந்தனர்.

யாரிடமும் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லை .

மிக மிக அமைதி நிலவியது. எல்லோர் மனதிலும் ஒருவித இறுக்கம் இருக்க.. அதைவிட இறுக்கத்தில் இருந்தான் ஜெகன்.

மாடியறையில் கோபமாக அமர்ந்திருந்தான்.

கண்கள் சிவந்து இருந்தது. யார் வந்து பேசினாலும் அடித்து துவம்சம் செய்யும் மனநிலையில் அமர்ந்திருந்தான்.

யாருமே அவனுக்கு அருகே செல்ல பயந்தனர் .

இங்கே கீழையும் நிறைய வேலைகள் பாக்கி இருந்தது

...
Loading...

Enjoyed this?

Sign in to clap