
ஊஞ்சலாடும் காதல் மனது.
1
70
EBOOK•
Completed#love#Romance#family
About
இதமான காதல் கதை.
ஊஞ்சலாடும் காதல் மனது.
1
“பாரதி ரெடியாகிட்டியா? .இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். நம்ம சீக்கிரம் போகணும்ல..
அங்க மாப்பிள்ளை வீட்ல வந்துருவாங்க .”
“அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியா ..மாப்பிள்ளை.. பொண்ணு பார்க்க வர்றது என்ன இல்ல..
உமா அக்காவை.. அங்க அக்கா ஆல்ரெடி கிளம்பி ரெடியா இருப்பா.. இங்கிருந்து போனா மட்டும் போதும்.”
அறைக்கு உள்ளிருந்து குரல் கொடுத்தாள் பாரதி.
பாரதி தற்சமயம் கல்லூரியின் முதலாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி .
“அதுக்காக இவ்வளவு நேரமா செய்வ.. உமா உன்கிட்ட நேத்து என்ன சொன்னா.
...Loading...
Enjoyed this?
Sign in to clap