
Devadhai Ilandevi
10
8
SERIES•
தேவதை இளந்தேவி - அறிமுகம்
இருவேறு மாறுபட்டக் களங்களில் நடந்தேரும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை நாவல் இது. இடையில் காதல், வீரம், ஏக்கம், பாசம் அத்தனையும செம்புலப் பெயர் நீராய் கதையின் ஊடே கலந்து ஓடும் என்பதில் ஐயமில்லை.
அங்கு பெண்களுக்கு எதிரான மருத்துவக்குற்றங்கள் கூடுதலாக நடந்தேறுகின்றன. யார் காரணம்? என்ன காரணம்? எனப் புரிந்துணர நமக்கு உதவுபவன் இக்கதையின் நாயகன்.
நாயகன் அச்சமின்றி மர்ம முடிச்சுகளை மெல்ல மெல்ல அவிழ்த்திட பேரதிர்ச்சி நம்மைத் தாக்குகின்றது. முடிச்சுகளின் மிச்சமாய் நம் மனதைக் கி
...Loading...
Enjoyed this?
Sign in to clap